டி20 உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி! இந்தியா இங்கிலாந்து அணிகள் இன்று பல பரிட்சை!

0
205

டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் இறுதி ஆட்டத்தை விளையாடும்.

இந்த மைதானத்தில் இருக்கின்ற குறுகிய சதுர பவுண்டரிகள் இருபுறமும் இருக்கும் என்ற காரணத்தால், பவர் ஹிட்டர்களை ஏதுவாக இருக்கும். ஆகவே இந்த போட்டியில் பவுண்டரிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதோடு இந்த மைதானம் எப்பொழுதும் வேதப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இன்று விளையாடவிருக்கும் இந்திய அணியின் உத்தேச வீரர்களின் பெயர் பட்டியல் வருமாறு கே. எல். ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷபன்ட் அல்லது தினேஷ் கார்த்திக் அக்சபட்டேல் அல்லது தீபக் ஹூடா ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது சமி,அர்ஷ்தீப் சிங்.

இங்கிலாந்தின் உத்தேச பட்டியல்- பட்லர் ஹேல்ஸ் பில்சால்ட், மொயின் அலி, லிவிங் ஸ்டாண்ட், சாம்கரண், கிரீஸ் வொர்க்ஸ், அடில் ரசித் அல்லது கிரிஸ் ஜோர்டன்,