-
ஆஸ்திரேலிய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன். அவரது இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த போட்டியின் பின் போட்டியின் போது அவர் முதுகில் அழுத்த முறிவு ஏற்பட்டதாக புகார் அளித்தார். பிறகு ஸ்கேன் செய்யப்பட்டது மற்றும் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மன அழுத முறிவை உறுதி செய்தது. வேக பந்து வீச்சாளர்களுக்கு இது போன்று மன அழுத முறிவு பொதுவான ஒன்று. இதுபோன்ற மன அழுத முறிவு ஜேசன் பெஹண்ட்ரப் , ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்டோர் இதுபோன்ற காயங்களில் அவதிப்பட்டனர்.
ஜேசன் பெஹண்ட்ராப் இது போன்ற காயத்தால் அக்டோபர் 2010 முதல் 2020 வரை வெளியேறினார். அதுவரை வரை எந்த முதல் தர கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. இதே போல் இவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் குறைந்த பட்சம் 6 மாதம் வெளியேற வேண்டும். அதனால் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது. சென்ற ஆண்டு அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஆர் சி பி அணியின் முக்கிய வீரர். இந்த காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது. இதனால் ஆர் சி பி அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.