Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஜித்துடன்  கூட்டணி இல்லை தற்போது இவருடன் தான்! விக்னேஷ் சிவனின் அடுத்த படம்! 

No alliance with Ajith now only with him! Vignesh Sivan's next film!

No alliance with Ajith now only with him! Vignesh Sivan's next film!

அஜித்துடன்  கூட்டணி இல்லை தற்போது இவருடன் தான்! விக்னேஷ் சிவனின் அடுத்த படம்!

கடந்த 11 ஆம் தேதி இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. இந்த படம் விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக வந்தது. மேலும் துணிவு படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல அஜித்தின்  ak 62 படத்தை  நடிக்கிறார் என தகவல் வெளியானது.

ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதற்கான கதையை தயார் செய்யவில்லை. அதனால் அஜித் 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டது. விக்னேஷ் சிவன் சினிமாவில் போடா போடி என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். ஆனால் தற்போது இவர் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருகின்றது.

மேலும் இவர் கடந்த முறை நயன்தாரா, சமந்தா,விஜய் சேதுபதி என மூன்று பேரையும் வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கினார். அஜித்துடனும் கூட்டணி அமையவில்லை. அதனால் தற்போது விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை புதிய கதைக்காக அணுகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version