Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி ஆயில்மென்ட் தேவையில்லை!! அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பை உடனடியாக நீக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

No more oiling needed!! Just do this to get rid of itching in private area immediately!!

No more oiling needed!! Just do this to get rid of itching in private area immediately!!

இனி ஆயில்மென்ட் தேவையில்லை!! அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பை உடனடியாக நீக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

நம்மில் பலருக்கும் அந்தரங்க இடத்தில் தொடர்ந்து அரிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனால் நம்மால் சரிவர உள்ளாடையைக் கூட அணிய இயலாது.குறிப்பாக வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது நமக்கு அசௌகரியமாக இருக்கும்.இந்த அரிப்பானது பங்கள் போன்றவை ஏற்பட்டால் உண்டாகும்.
உள்ளாடைகளை சரிவர துவைத்து போடாவிட்டாலும் இவ்வாறான அரிப்பு உண்டாகும். இதிலிருந்து நிரந்தரமாக விடுபடுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேப்பிலை

வேப்பிலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.

வேப்பிலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவு உள்ளது. அதனால் இது பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
தோல் வியாதி முதல் அல்சர் குடல்புண் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இது ஒரு நல்ல தீர்வாக அல்சர் குடல்புண் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இது ஒரு நல்ல வேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மரு மற்றும் மங்கு நீங்குவதற்க வேப்பிலை பயன்படுகிறது.

செய்முறை:

வேப்பிலையை சிறிதளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலவையை அரிப்பு ஏற்படும் தொடை இடுக்குகள் அந்தரங்க பகுதிகளில் தடவ வேண்டும்.

இவ்வாறு தடவும் பொழுது அரிப்பு அங்கிருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அனைத்தும் நீங்கும்.

இந்த கலவையை தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வர செலவே இல்லாமல் அந்தரங்க அரிப்பு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

Exit mobile version