Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா??

Now you can travel without a visa!! Do you know where??

Now you can travel without a visa!! Do you know where??

இனி விசா இல்லாமல் பயணிக்க முடியும்!! எங்கெல்லாம் தெரியுமா??

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு  பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது.

நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் இப்பொழுது எல்லாம் அந்த கவலையே இல்லை. இன்று உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது பாஸ்போர்ட்டை வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் அப்பளை செய்து கொள்கின்றனர்.

அப்படி முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டில் வெளிநாடும் செல்லும் நபரின் பெயர் ,அவர் எந்த நாட்டை சார்ந்தவர் ,பிறந்த தேதி ,ஊர் மற்றும் அவர் எந்த நாட்டிற்கு பயணம் செய்ய போகின்றார் என்று அனைத்து தகவல்களும் அடங்கி இருக்கும்.

மேலும் எந்த நாட்டிற்கு செல்ல போகின்றோமோ அந்த நாட்டின் விசா கட்டாயம் வேண்டும். ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்கின்றார் என்றால் அவரிடம் பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும் விசா தேவை இல்லை.

அந்த வகையில் சமீபத்தில் ஹென்ஷி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் என்ன அமைப்பில் இந்தியா என்பதாவது இடத்தில் உள்ளது.தற்பொழுது  இந்தியா 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இதில் சீனா ,ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்ல விசா கட்டாயம் ஆனால் பூட்டான் ,டோகோ ,துனியா போன்ற நாடுகளுக்கு செல்ல இனி வசா தேவை இல்லை.அந்த வகையில் இனி இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் சுமார் 57 நாடுகளுக்கு பயணம் செய்ய விசா தேவைஇல்லை.

Exit mobile version