cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது போட்டியில் அஸ்வின் வீசிய பந்துக்கு ரிவியு இழந்தது.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையிலான தொடருக்கு பின் படு தோல்வியை சந்தித்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தற்போது விளையாடி வரும் நிலையில் மிட்செல் மார்ஷுகு அஸ்வின் பந்து வீசினார். அவர் வீசிய பந்தானது நேராக மார்ஸ் லெக் பேடில் பட்டது அஸ்வின் உடனே விக்கெட் என கத்தினார் . கேப்டன் ரோஹித் சர்மா ரிவ்யூ எடுக்க யோசித்தார்.
ஆனால் அஸ்வின் பக்கம் சென்று தீவிர கலந்துரையாடல் செய்து கண்டிப்பாக விக்கெட் அப்பீல் செய்யலாம் என்று கூறினார். தொடர்ந்து அப்பீல் செய்தார் அந்த ரிவ்யூ வில் முதலில் பேட்டில் பட்டு பேடில் பட்டுள்ளது இதனால் நடுவர் அம்பயர் விக்கெட் இல்லை என்று நாட் அவுட் கொடுத்தார் அதனால் ரிவ்யூ இழந்தது.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து முன்னிலையில் விளையாடி வருகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா உடன் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை சமாளிக்க முடியாமல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.