Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI நிறுவனத்தில் வேலை!! ரூ. 44,500 மாத சம்பளம்!!

டிகிரி முடித்தவர்களுக்கு SEBI நிறுவனத்தில் வேலை!! ரூ. 44,500 மாத சம்பளம்!!

SEBI நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் assistant manager என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 25 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SEBI சார்பில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணி assistant manager என்ற பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடங்கள்: இதில் மொத்தம் 25 காலி பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு grade A அடிப்படையில் ரூ. 44500-2500(4)-54500-2850(7)-74450-EB-2850(4)-85850- 3300(1)-89150 மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: விண்ணப்பிக்கும் நபர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் bachelor degree பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் 09.7.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதனை விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடைய நபர்கள் அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ள இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version