குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!!

0
116
Shocking news for citizens!! TASMAC shops will not operate in Tamikam for 3 days!!

குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி!! தமிகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது!!

தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.10 யில் இருந்து ரூ. 320  வரை விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றத்தால் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை ஆகவில்லை என்பதால் மது பிரியர்களை ஈர்க்கும் வகையில் இனி டாஸ்மாக் கடைகளில் நவீன முறையில் மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசு சார்பில் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மாபெரும் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிலாவானது சங்க காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையை ஆட்சி செய்த வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றும் வகையில் வருடம் வருடம் ஆடி மாதம் தோறும் கொண்டாடப்படும் சிறப்பு நிகழ்ச்சி ஆகும்.

இந்த வகையில் தற்பொழுது  ஆகஸ்ட் மாதம் 1, மற்றும் 3 தேதிகளில் பிரமானடமாக நடைபெற இருப்பதால்  மது பிரியர்கள் யாரும் மது அருந்திவிட்டு எந்த வித இடையுறும் ஏற்பட கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதனால் நாமக்கல்லில் நடைபெற உள்ள இந்த திருவிழாவால் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூபப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம்  மற்றும்  ம் தேதிகளில்  மூடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ அல்லது சட்ட விரோதமாக மது பானங்களை  விற்றாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.