Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் – ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் வயது முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.
இந்த குற்றத்தில் யாராவது ஈடுபட்டு இருந்தால் அவர்களே ஒப்புக்கொண்டு  விட்டால் பொது மன்னிப்பு வழங்கப்படும் இல்லை என்றால் இரண்டு ஆண்டுகள் தடை மற்றும் எவ்வித  போட்டியிலும் விளையாட முடியாது ஆனால் குடியேற்றத்தில் எந்த விரர்களாவது குற்றம் செய்து இருந்தால் பொது மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஒவ்வொரு இளைஞருக்கும் ஆர்வம் இருக்கும். அண்டர் 19 மற்றும் சீனியர் அணி என பல வகை அணிகள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ளது இந்த வகையில் ஒருசில வீரர்கள் தனது வயதை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக முறைகேட்டில் ஈடுபடும் வீரர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு தேவையில்லாமல் மற்ற வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும்  பாதிக்கப்படுகிறது.

Exit mobile version