Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“லியோ” படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கும் படக்குழு!! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

The film crew starts the promotion work of "Leo"!! Fans in great anticipation!!

The film crew starts the promotion work of "Leo"!! Fans in great anticipation!!

“லியோ” படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கும் படக்குழு!! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது படத்தை அக்டோபர் 19ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான  படபிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் , காஷ்மீர் போன்ற பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் திர்ஷா ,யோகி பாபு ,அர்ஜுன் ,பாலிவுட் ஆக்டர் சஞ்சய் தத் அவர்கள் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் சமீபத்தில் மறைந்த மனோபாலா மற்றும் கைதி பட ஜார்ஜ் மரியன் மேத்யூ தாமஸ்  போன்ற பல நடிகர்கள் இணைத்து நடித்து உள்ளனர்.

படபிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது அக்டோபர் 19 ம் தேதி படத்தின் பிரோமொசன் பணிகள் நடைபெறும் என்று படக்குழு கூறியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் முழு கவனம் செலுத்தி வருகின்றார். எனவே தளபதி ரசிகர்களும் இதனை பெரிய அளவில் எதிர்பார்த்து உள்ளனர்.

Exit mobile version