Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டே நாட்களில் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளிய மாவீரன்!! பட்டைய கிளப்பி வரும் வசூல்!!

The hero who pushed back the Varisu film in two days!! Collection coming from Bandya Club!!

The hero who pushed back the Varisu film in two days!! Collection coming from Bandya Club!!

இரண்டே நாட்களில் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளிய  மாவீரன்!! பட்டைய கிளப்பி வரும் வசூல்!!

சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம்.

பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகின்றனர்.

தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது வெளியாகி உள்ள படம் மாவீரன்.வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த படத்தில் விஜய் சேதுபதியின் குரல் இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது.இப்படி பல பாசிட்டிவ் வமர்சனங்களை பெற்று ரசிகரர்களா கொண்டாடப்பட்டு வருகின்றது.

படும் தோல்விக்கு பிறகு கம் பேக் கொடுக்கும் விதமாக இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு அமைந்துள்ளது.தற்பொழுது வெளியாகி முதல் நாள் மட்டும் சுமார் 7.61 கோடி வசூல் செய்தது . இரண்டாம் நாள் வசூல் 9.37 கோடி என்று வசூலை குவித்து கொண்டே செல்கின்றது.

அந்த வகையில்  தளபதியின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு படம்  இரண்டாம் நாளாக 8.75 கோடி வசூல் செய்ததால் மாவீரன் படம் வாரிசு படத்தை விட வசூல் ரீதியாக முன்னிலையில் உள்ளது.

மேலும் மாவீரன் படம் தற்பொழுது வெளியாகிய பொன்னின் செல்வன் ,துணிவு போன்ற படங்களை பின்னுக்கு தள்ளியாதாக கூறப்பட்டு வந்த நிலையில் தளபதியின் வாரிசு படத்தையும் பின்னுக்கு தள்ளி இப்பொழுது மாவீரன் படம் 3 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Exit mobile version