Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜூனியர் பெண்கள் கால்பந்து உலக கோப்பை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

பெண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிவித்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் காரணத்தால் இந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டி இந்தியாவின் 5 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நடப்பு சாம்பியன் அணியான ஸ்பெயின், , இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Exit mobile version