புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!…

Photo of author

By Rupa

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!…

Rupa

Updated on:

புரட்சி தலைவி அம்மாவின் அரசியல் வாரிச! ஒற்றை தலைமை ஏற்க வா.. போஸ்டரால்பரபரப்பு!…

தேனி மாவட்டத்தில் உயிருள்ள வரை

ஒரே தலைவர் ஒபிஎஸ் மாண்புமிகு

இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா

அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட

அம்மாவின் அரசியல் வாரிசே ஒற்றை

தலைமை ஏற்று கழகத்தை தலைமை ஏற்றவழிநடத்த வாருங்கள் என சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன்

போஸ்டர் ஒட்டியுள்ளார். இதே போல் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி

தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே

அம்மாவின் அரசியல் வாரிசே ஒற்றை

தலைமை ஏற்று கழகத்தை தலைமை ஏற்ற வழிநடத்த வாருங்கள் என கடமலை-மயிலை ஒன்றியம் (வடக்கு) எம் ஜி ஆர் இளைஞரணி

இணை செயலாளர் பழனிச்சாமி போஸ்டர் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் ஒபிஎஸ் சொந்த ஊரில் ,நிரந்தர

பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என போஸ்டர்கள் ஒட்டி

உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.