இரண்டாவது போட்டியானது இன்று புனேவில் நடைபெற்று வந்த நிலையில் போட்டி முடிவுற்றது 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது இதனால் இந்த தொடரை (2-0) என்ற நிலையில் இந்த தொடரை கைப்பற்றியது.இதனால் இந்திய அணியின் 12 வருட சாதனையை உடைத்துள்ளது நியூசிலாந்து.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியானது பெங்களூருவில் நடைபெற்றது இந்த போட்டியில் மிகவும் பேட்டிங் செய்த காரணத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக பிட்சுகள் தயார் செய்யப்பட்டன. ஆனால் அவை பேட்ஸ்மேன்களுக்கும் வேகபந்து வீச்சாளர்களுக்கும் சமமான வாய்ப்பு அளித்தது.ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.இந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் 13 விக்கெட்டுகளும், இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 10 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.
கடைசியாக இலங்கைக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர் அதே யுக்தியை ரோஹித் சர்மா நியூசிலாந்து க்கு எதிராக பயன்படுத்தியது சரிதான் ஆனால் அதே அளவிற்கு இந்திய அணி பேட்ஸ்மேன்களும் சுழற்பன்தினை எதிர்கொள்ள திட்டமிடப்படவில்லை. அதனால் ரோஹித் சர்மா திட்டம் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது