Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!!

This one passport is enough!! Travel to 192 countries!!

This one passport is enough!! Travel to 192 countries!!

இந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!!

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு  பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது.

நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் இப்பொழுது எல்லாம் அந்த கவலையே இல்லை. இன்று உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது பாஸ்போர்ட்டை வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் அப்பளை செய்து கொள்கின்றனர்.

அப்படி முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டில் வெளிநாடும் செல்லும் நபரின் பெயர் ,அவர் எந்த நாட்டை சார்ந்தவர் ,பிறந்த தேதி ,ஊர் மற்றும் அவர் எந்த நாட்டிற்கு பயணம் செய்ய போகின்றார் என்று அனைத்து தகவல்களும் அடங்கி இருக்கும்.

மேலும் எந்த நாட்டிற்கு செல்ல போகின்றோமோ அந்த நாட்டின் விசா கட்டாயம் வேண்டும். ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்கின்றார் என்றால் அவரிடம் பாஸ்போர்ட் மட்டும் இருந்தால் போதும் விசா தேவை இல்லை.

இவ்வாறு இருக்கும் நிலையில் லண்டனை சேர்ந்த இம்மிகிரேஷன் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகின் மிக சிறந்த பாஸ்போர்ட் என்ற அந்தஸ்தை பெற்றது சிங்கப்பூர் நாடு.

இந்த ஒரு நாட்டின் பாஸ்போர்டை பெற்று விட்டால் போதும் 192 நாடுகளுக்கு விசா இல்லாமலல் பயணிக்க முடியும்.சிங்கப்பூர் நாடு 5 வருடங்களாக முன்னிலையில் இருத்த ஜப்பானை பின்னுக்கு தள்ளியது.

Exit mobile version