இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி ஹீமோகுளோபின் குறைபாடு வாழ்நாள் முழுவதும் இருக்காது!!

0
112

இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி ஹீமோகுளோபின் குறைபாடு வாழ்நாள் முழுவதும் இருக்காது!!

ஒரே வாரம் குடிங்க கால்சியம் ஹீமோகுளோபின் இரும்புச்சத்து வைட்டமின் பி 12 உடல் வலி நீங்கும். ஹீமோகுளோபின் எனப்படும் சிவப்பு நிறமி இரத்தத்தில் உள்ளது.

ஹீமோகுளோபின் ஒரு இருவழி சுவாசக் கேரியர் என்று NCBI கூறுகிறது, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் கொண்டு செல்கிறது மற்றும் அந்த உறுப்புகளிலிருந்து நுரையீரலுக்கு கார்பன் டை ஆக்சைடை எடுத்துச் செல்கிறது.

ஹீமோகுளோபின் ஹீம் ஒரு போர்பிரின் வகுப்பு மற்றும் குளோபின் எனப்படும் புரதக் கூறு எனப்படும் இரும்புச்சத்து கொண்ட கலவையைக் கொண்டுள்ளது.

சுவாச செயல்பாட்டின் போது ஆக்ஸிஜன் இரும்பு அயனியுடன் இணைக்கப்பட்டு, ஆக்ஸிஹெமோகுளோபின் உருவாகிறது.எனவே இது போன்ற பிரச்சனைகளை போக்குவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

மாம்பருப்பு பொடி

தண்ணீர்

தேன்

செய்முறை:

1: முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் கால் டேபிள் ஸ்பூன் மாம்பருப்பு பொடி சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். பின்பு சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

பெரியவர்களாக இருந்தால் அரை டேபிள்ஸ்பூன் இந்த பொடியை எடுத்துக்கலாம் அல்லது சிறியவர்களாக இருந்தால் கால் டேபிள்ஸ்பூன் இந்த பொடியை எடுத்துக் கொள்ளலாம். அதுவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேனை தவிர்த்து விடலாம்.

இதனை நாம் எப்போ வேணா குடித்துக் கொள்ளலாம். இது போன்ற குடித்து வந்தால் நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் கால்சியம் குறைபாடு வைட்டமின் பி12 இரும்புச்சத்து அனைத்தும் கிடைக்கும்.

பொதுவாக விட்டமின் பி12 இரைச்சியில் தான் இருக்கும் ஆனால் இதனை நாம் குடித்து வந்தால் நம்ம உடலில் ஹீமோகுளோபின் லெவல் அதிகரிக்கும்.

ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும் உடல் சோர்வு உடல் வலி தலைவலி அனைத்தும் நீங்கிவிடும்.

முக்கியமாக இதயத்துக்கு செல்லக்கூடிய ரத்த நாணங்களின் அடைப்புகளை சரி செய்யும்.

சில பேருக்கு இளம் வயதிலேயே நரைமுடி இருக்கும் இதை குடித்து வந்தால் அது போன்ற பிரச்சனை சரியாகும். மற்றும் மூலம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.