Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும்

ஐபிஎல் 13-வது சீசன் வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று உள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை கூறுவது கடினம்தான். ஆனால், சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது.
கேகேஆர் அணி உறுதியாக பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும்’’ என்றார். போட்டியை ஒளிபரப்பு  செய்யும் ஸ்டார் நிறுவனம் பிரெட் லீயை வர்ணனையாளராக பணி அமர்த்தியுள்ளது. இதற்காக பிரெட் லீ மும்பை வந்துள்ளார். தற்போது 14 நாட்கள் தனிமையில் உள்ளார்.
Exit mobile version