Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!!

#image_title

கால் விரல் சொத்தையா?? கவலையை விடுங்க!! இத செய்யுங்கள்!!

நகத்தில் சொத்தை இருக்கா?இதை செய்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும். நகத்தில் உள்ள சொத்தை போக்க நாட்டு வைத்தியம்.

வீட்டு வேலை ,சமையல் வேலை இது போன்ற வேலைகள் பார்க்கும்போது அதிக நேரம் தண்ணீரில் அந்த விரல் பட்டால் பூஞ்சை கிருமிகள் தொற்றிக் கொள்ளப்படும். இதனால் கைவிரலில் சொத்தைகள் வருவதற்கான காரணமாகும்.

அதுவே கால் நகங்களில் சொத்தைகள் ஏற்படுவதற்கான நிறைய காரணங்கள் உண்டு. அவை

1: செருப்பு இல்லாமல் நடப்பது.

2: அடுத்தவரின் செருப்பை போட்டு நடப்பது.

3: அதிக நேரம் ஷோ போடுவது.

சரியான முறையில் கால்களை பராமரிக்காமல் விட்டால் இது போன்ற நகத்தில் சொத்தைகள் வரும்.

நகத்தில் சொத்தைகள் வருவதற்கான காரணங்கள்:

1: பொதுவாக இந்த பிரச்சனை 40 வயதில் மேற்பட்டவர்களுக்கு வரும்.

2: குறிப்பாக நீர் இரவு நோயாளிகள் அது நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கு இந்த நோய் வரும்.

3: முக்கியமாக உடலில் வேரை அதிகமாக சுரப்பவர்களுக்கு வரும்.

4: ரத்த ஓட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நோய் வரும்.

5: அடிக்கடி நகத்தை எங்கேயாவது இடித்துக் கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் வரும்.

6: இது எப்படி வரும் என்றால் நகத்தில் கருப்பாக இருக்கும் பின்பு சிறிது சிறிதாக அறிந்து கொண்டே இருக்கும் அந்த பூஜையின் அரிப்பு உள்பக்கமாக இருக்கும் நாளடைவில் நகங்கள் தானாகவே கீழே விழும்.

இது போன்ற நிறைய பிரச்சனைகள் வரும் புதியதாக நகம் வளராது.

தேவையான பொருட்கள்:

மூணு பல் பூண்டு.

பேக்கிங் சோடா.

சிந்தடிக் வினிகர்.

செய்முறை:

1: முதலில் மூணு பல் பூண்டை எடுத்து உரலில் நன்றாக அரைக்கவும்.

2: பின்பு அரைத்த பூண்டை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

3: அந்தப் பூண்டுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு நன்றாக கலந்து விடவும்.

4: பின்பு அதனுடன் 2 டீஸ்பூன் சிந்தடிக் வினிகர் போற்றி நன்றாக கலக்க வேண்டும்.

5: பின்பு அது ஒரு பேஸ்ட் போல இருக்கும் அதை நகத்தில் உள்ள சொத்தைகளில் பயன்படுத்தினால் இது போன்ற பிரச்சனைகள் வராது.

பேக்கிங் சோடாவை பயன்படுத்தினால் பூஞ்சை காளானை எளிதாக போராடும் அங்கு உள்ள கிருமிகளை நீக்கிவிடும்.

முக்கியமாக நகத்துக்கு நல்ல பலவீனத்தை கொடுக்கும் நகம் உடைந்து போகாமல் இருக்கும்.

இதுபோன்று ஐந்து நாள் தொடர்ந்து செய்து வந்தால் நகத்தில் உள்ள சொத்தைகள் நீங்கிவிடும் நல்ல ஒரு ரிசல்ட் தரும்.

இதை நாம் இரவில் போட்டுவிட்டு காலையில் குளித்தால் போதும் இது மாதிரி ஐந்து நாள் செய்ய வேண்டும்.

இதுபோன்று நாம் செய்து வந்தால் நம் நகத்தில் உள்ள சொத்தைகள் நீங்கிவிடும் புதியதாக நகம் வளரும் மற்றும் நகம் பலவீனமாக இருக்கும்.

இதுவே நகத்தில் உள்ள சொத்தைகளை நீக்கும் மருத்துவ குணங்கள் ஆகும்.

Exit mobile version