Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெற்றிவாகை சூடிய CSK; இணையத்தை தெறிக்க விடும் மீம்ஸ்கள் உள்ளே….

No victory celebration without MSDhoni

நேற்று துபாயில் நடந்த ஐபில் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் 3 விக்கட்கள் மட்டுமே இழந்து ஐபில் கோப்பையை வென்றது.

கடைசி ஆண்டில் பிளே ஆப் செல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த வெற்றியை CSK ரசிகர்கள் ஒரு திருவிழாவை போல கொண்டாடினர்.

CSK வெற்றி இணையதளத்தில் மீம்ஸ்களாக பட்டாசு போல் வெடித்து வருகிறது.

 

 

 

Exit mobile version