Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகாமல் தடுக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில சிம்பிள் டிப்ஸ்!!

Want to prevent your smartphone from overheating?? Some Simple Tips You Must Follow!!

Want to prevent your smartphone from overheating?? Some Simple Tips You Must Follow!!

உங்கள் ஸ்மார்ட் போன் சூடாகாமல் தடுக்க வேண்டுமா?? நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில சிம்பிள் டிப்ஸ்!!

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.இன்று ஸ்மார்ட் போன் இல்லாத பொதுமக்களே இல்லை.

அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கரோனா காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. அந்த வகையில் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு ,கல்லூரி மாணவர்களுக்கு , அன்று வீட்டில் இருந்து வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்ட பொழுது இளைஞர்களுக்கு இது மிகவும் உதவியாக இருந்தது. அதிலும் மன அழுத்தத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்களில் பல அம்சங்களை ஒவ்வொரு நிறுவனமும் அதன் திறனை மேம்படுத்தி கொண்டே செல்கின்றது. இவ்வாறு அதிக அளவில் ஸ்மார்ட் போன்கள் தான் வாங்கப்படுகின்றது.

இப்படி நாம் பெரிதும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதற்கும் அது நீண்ட காலம் உழைப்பதற்கும் சில  முக்கிய குறிப்புகளை பார்க்கலாம்.

Exit mobile version