அந்த பையனுக்கு பயம் இல்ல..ஜெய்ஸ்வால் செய்த காரியம்!! நான் பண்ண மாட்டேன் இங்கிலாந்து கேப்டன்!!

0
176
what-jaiswal-did

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நடைபெற்ற முடஹ்ல் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் செய்த காரியத்தை பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்று பெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஹர்ஷித் ராணா வீசிய பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எதிர்கொண்டார். அருகில் வந்து அவர் நான் உன்னை விட வேகமாக பந்து வீசுவேன் என்று கூறினார். இதற்கு பதிலடியாக ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில்  ஸ்லெட்ஜிங் செய்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஜெயஷ்வாலுக்கு பந்து வீசினார் மிட்செல் ஸ்டார்க் அப்போது அருகில் வந்த  ஜெய்ஸ்வால் உங்கள் பந்து ரொம்ப ஸ்லொவ் என கூறினார். இந்த ஸ்லெட்ஜிங் கை பாராட்டியுள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன். அவர் கூறுகையில் நான் மிட்செல் ஸ்டார்க்கை எதிர்கொண்டுள்ளோன் .

பொதுவாக ஸ்டார்க் மிதமாக பந்து வீச மாட்டார் ஆனால் அவ்வாறு வீசினால் நான் அதை சொல்ல மாட்டேன். அப்படி சொன்னால் அவர் அதிவேகமாக வீசுவார் எதிர்கொள்வது கடினம். ஆனால் 22 வயதில் ஒரு வீரர் ஸ்டார்க் இடம் இப்படி சொல்ல மனதில் வலிமை வேண்டும் ஜெய்ஷ்வால் ஒரு சிறந்த வீரர் என்று பாராட்டியுள்ளார்.