மலை போல் பெருத்த உடல் இனி பனி போல் உருகனுமா?? இதை மட்டும் செய்து பாருங்கள்!!
உங்களது உடல் எடை மிகவும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறீர்களா அதற்கு நீங்கள் எந்தவித கடின உழைப்பும் இன்றி சில பொருளின் மூலம் உங்களது உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம். உங்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடிய சுரக்காய், பரங்கிக்காய், வெள்ளை பூசணி மற்றும் புடலங்காய் போன்றவற்றின் மூலம் உங்களால் அதிகளவு உள்ள உடல் எடையை குறைந்த அளவுக்கு கொண்டு வர முடியும்.
உடல் எடையை குறைக்கும் சுரைக்காயின் பயன்கள்
சுரைக்காயின் மருத்துவ பயன்கள். அவை:
1: சுரைக்காயில் வைட்டமின் A,
B, C1, மெக்னீசியம், பொட்டாசியம் என்றவை நிறைந்து காணப்படுகின்றன.
2: சுரைக்காயில் 96% நீர் சத்து இருக்கிறது.
3: இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமான கோளாறு மலச்சிக்கல் இது போன்ற நோய்கள் தீரும்.
4: இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
5: பழுத்த சுரைக்காயை சாராக்கி அதனுடன் எலுமிச்சை பழம் சாறு சேர்த்து வந்து குடித்தால் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வெண்பூசணிக்காய் மருத்துவ குணங்கள்:
1: இதில் நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் போன்ற அதிக சத்துக்கள் இருக்கிறது.
2: தினமும் காலையில் வெள்ளை பூசணியுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள நாடா புழுக்கள் வெளியேற்றப்படும் மற்றும் வயிற்றில் உள்ள தொற்றுக்கள் நீக்கப்படும்.
3: அந்த சாறுடன் தினமும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோய் தீர்வுகள் நீங்கும்.
4: பூசணிக்காயை டெய்லியும் உணவில் சேர்த்துக் கொண்டால் நுரையீரல் நோய், வாந்தி, தலை சுத்தல் இது போன்ற பிரச்சனைகள் நீங்கிவிடும்.
பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்:
1: இதில் வைட்டமின்B மற்றும்E, போலிக் ஆசிட், கொழுப்பற்ற அமினோகள் குறையும்.
2: வயிற்றுக்கோளாறுகள், சிறுநீரகம், சிறுநீரக எரிச்சல் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இந்த பரங்கிக்காய் தீர்வு தரும்.
3: உணவில் சேர்த்துக் கொண்டால் தமனி தடுப்பால் ஏற்படும் நோய்கள் நீங்க படும்.
4: இதனை சாறு பிழிந்து குடித்து வந்தால் தமனிக் குழாய்களில் இருக்கும் கொழுப்புகள் நீங்க படும்.
5: பரணிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோளில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படும் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.
புடலங்காயின் மருத்துவ குணங்கள்:
1: டைபாய்டு ,மலேரியா, மற்றும் சாதாரண காய்ச்சல்களுக்கு தீர்வானது இந்த புடலங்காய்.
2: தினமும் சிறிதளவு இந்த புடலங்காயை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் பரந்து ஓடிவிடும்.
3: தினமும் புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைகள் நீங்கிவிடும்.
4: வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த புடலங்கையை எடுத்துக் கொண்டால் முடி கொட்டுதல், நரைமுடி, வழுக்கை இது போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
5: புடலங்காயை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும்