10 பைசா கூட செலவில்லாமல்!! 2 நாட்களில் தோல் நோயை சரி செய்யலாம்!!
அனைத்து தோல் நோய்களையும் குணப்படுத்தும் அற்புத வீட்டு மருத்துவம்.தோல் நோய்களின் வகைகள் உங்கள் சருமத்தை பாதிக்கக்கூடிய அல்லது சேதப்படுத்தும் நிலைமைகள் தோல் கோளாறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த நோய்களால் சொறி, வீக்கம், அரிப்பு மற்றும் பிற தோல் மாற்றங்கள் ஏற்படலாம். சில வகையான தோல் நோய்கள் பரம்பரையாக இருக்கலாம், மற்றவை நபரின் வாழ்க்கை முறை காரணமாக இருக்கலாம். பல்வேறு வகையான தோல் நோய்கள் தனிநபர்களைப் பொறுத்தது.
தோல் நோய்களின் வகைகள்:
1. முகப்பரு
2. அடோபிக் டெர்மடிடிஸ் (எக்ஸிமா)
3. ஷிங்கிள்ஸ் (ஹெர்பெஸ் ஜோஸ்டர்)
4. சொரியாசிஸ்
5. தோல் புற்றுநோய்
6. தடகள கால்
7. ரோசாசியா
8. படை நோய்
9. வயது அல்லது கல்லீரல் புள்ளிகள்
10. விட்டிலிகோ
உடலில் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி சீர்பிளைவு காரணமாகவும் ரசாயனம் கலந்த காற்றினால் நாம் நுகரும் போதும் ஒவ்வாமை ஏற்பட்டு ஒவ்வாமையின் காரணத்தினால் உடலில் சொரியாசிஸ், பூஞ்சை தொற்று போன்ற நோய்கள் உருவாகும்.
அதுபோல தோளில் வெள்ளை புள்ளிகள் போன்று திட்டுக்கள் ஏற்படும். இது போன்ற நோய்களை நாம் சரியாக கவனிக்காவிட்டால் எலும்புகள், கை மற்றும் மூட்டு தசைகள் போன்று பல நோய்கள் ஏற்படும்.
எனவே இது போன்ற நோய்களுக்கான வீட்டு மருத்துவம் பார்க்கலாம்.நம் நாட்டின் பாரம்பரியமான அனைத்து நிகழ்வுகளுக்கும் மஞ்சள் பயன்படுத்துகின்றோம்.
இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நோயை அழித்து மேலும் தொற்று நோயால் ஏற்படும் தழும்புகளை மறைய செய்கிறது.
வேப்பிலைகள் எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. இதனை அரைத்து தினமும் சாப்பிட்டு வரலாம்.அல்லது வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதை தினமும் குளித்து வரலாம்.
தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறையாக இருக்கிறது. எனவே நாள் ஒன்றுக்கு தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் மிதமாக தடவி வந்தால் பூஞ்சை தொற்றுக்கும் மிகவும் உதவும்.
பூண்டில் உள்ள ஆன்ட்டி பங்கள் குணங்கள் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். எனவே மூன்று பூண்டு பற்களை எடுத்து நன்றாக அரைத்து பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தடவ வேண்டும். அப்படி தடவினால் சிறிது எரிச்சல் ஏற்படும் அதனால் சில நோய் தொற்றுகள் குணமாகும்.