என்னங்க இது! உள்ள ஒன்னுமே இல்ல! கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஷூட்!

Photo of author

By Kowsalya

என்னங்க இது! உள்ள ஒன்னுமே இல்ல! கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஷூட்!

Kowsalya

ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். அதற்கு முன் விக்ரம் பிரபுவிடம் ஜோடி சேர்ந்த முதல் படம் நடித்தார் ஆனால் ரஜினி முருகனுக்கு பின்னர் தான் கீர்த்தி சுரேஷை அடையாளம் காணப்பட்டு பிரபலமானார்.

 

இவரது அம்மாவும் ஒரு நடிகை என்பதால், நடிப்பு அவருக்கு இயல்பாகவே உள்ளது. அவர் நடித்த எத்தனையோ படங்கள் மூலம் தனது அழகான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்,

 

மறைந்த நடிகை சாவித்திரி அம்மாவின் சுய வரலாறு அப்படியே படமாக எடுத்து அவரை போலவே அற்புதமாக நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி அதற்கான பல அவார்டுகளையும் வாங்கி குவித்தார். மகா நடிகை என்ற படத்தின் மூலம் அவர் புகழ் மேலும் வலுப்பெற்றது என்றே கூறலாம்.

 

அனைத்து ஹீரோக்களுக்கும் முன்னணி நடிகையாக நடித்த கீர்த்தி சுரேஷ் தற்பொழுது மிகவும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

 

இவர் செல்வராகவனுடன் சேர்ந்து நடித்த சாணி காகிதம் என்ற OTT திரைப்படம் மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது.

 

இந்த வருடம் அவருக்கு நன்மையான வருடம் என்றே கூறலாம். வாஷி, சர்க்கார் வாரிபட்டா, சாணி காகிதம், என்று அனைத்து படங்களும் வெற்றியே கொண்டுள்ளது.

 

எப்பொழுதும் தனது செல்ல நாயுடன் போட்டோக்களை போடும் கீர்த்தி சுரேஷ் இன்று மாற்றமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தனது போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

 

அதைப் பார்த்த நெட்டிஷன்கள் வாயை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அவர் போட்டு இருக்கும் கருப்பு நிற ஆடையானது உள்ளே ஏதாவது போட்டு இருக்கிறார்களா? என்று உற்று பார்க்கும்படி உள்ளது.

 

அந்த போட்டோ உங்களுக்காக