`எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்க மட்டும் இவ்வளவு வேகமா?’ – விஜய் அரசை சீண்டிய உதயநிதி; குறுவை நிதியை வைத்து கடும் தாக்கு!
எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், அதே வேகத்தை விவசாயிகளுக்கான குறுவை சிறப்புத் தொகுப்பை வழங்குவதிலும் காட்டியிருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார். குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்தும் விவசாயிகளின் கைகளுக்கு நிதி சென்று சேரவில்லை என குற்றம்சாட்டியிருக்கும் அவர், எம்.எல்.ஏ-க்களுக்கான கார் விவகாரத்தையும் இதனுடன் ஒப்பிட்டு அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார். காவிரி டெல்டா விவசாயிகளின் … Read more