கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

0
224

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். நிதி நிலைமை மிகச் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி ஒரு சிறு தூர பயணங்களை மேற்கொள்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடமாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல்கள் மிக சிறப்பான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுடன் பிறப்புகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அலைமோதும் நாள்!!
Next articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here