தேர்வு இல்லாத வேலை வாய்ப்புகள்! சம்பளம் 70000 ரூபாயில்!

0
111
Jobs without a choice! Salary at 70000 rupees!
Jobs without a choice! Salary at 70000 rupees!

தேர்வு இல்லாத வேலை வாய்ப்புகள்! சம்பளம் 70000 ரூபாயில்!

UGC – ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி இட்டுள்ளது.தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்படிவங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

பணி நிறுவனம்: UGC (University Grant Commission)

பணி: Consultant

சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை

கல்வி தகுதி: அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.05.2021

விண்ணப்பிக்கும் இணையதளம்: Welcome to UGC, New Delhi, India

மேலும் விரங்களுக்கு:

Microsoft Word – Advt-Consultants-NEP (ugc.ac.in)

Microsoft Word – Advt-Consultants-IC (ugc.ac.in)

Previous articleஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியே தள்ள கருவேப்பிலை!
Next articleதனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி!