பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே அதிக பெயரால் நாமினேட் பட்டவர் யார் தெரியுமா? ஜோவிகா தான்!

Photo of author

By Jeevitha

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே அதிக பெயரால் நாமினேட் பட்டவர் யார் தெரியுமா? ஜோவிகா தான்!

Jeevitha

Do you know who got the most nominations in the first week of the Bigg Boss house?

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே அதிக பெயரால் நாமினேட் பட்டவர் யார் தெரியுமா? ஜோவிகா தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழி தொகுப்பாளராக, கமலஹாசன் திகழ்வதே,இதற்கு மேலும் ஒரு சிறப்பாகும்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து 7வது சீசனை அக்டோபர் 1ஆம் தேதி துவங்கியது.

இந்த ஏழாவது சீசனில்,மொத்தம் 18 போட்டியாளர்கள் சென்றுள்ளனர். இந்த சீசனில் பிக்பாஸ் வீடானது இரண்டு வீடாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் வந்த முதல் நாளே வீட்டிற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வைத்து தலைவரை தேர்ந்தெடுத்து விட்டனர். அவ்வாறே முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்து முடிந்துள்ளது.நாமினேஷன் தேர்வு முடிவில், பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா அதிக பெயரால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

நாமினேஷன் லிஸ்டுக்கு செல்லப்பட்ட ஜோவிக்காவிற்கு மொத்தம் 4 ஓட்டுகள் பதிவானது.மேலும் யுகேந்திரன் 3 ஓட்டுகளும், பிரதீப் 3 ஓட்டுகளும்,பாவாசெல்லதுரை, ரிஷி, அனன்யா, ரவீனா, ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இணைந்துள்ளனர்.