மிதுனம் – இன்றைய ராசிபலன்!! புதன் பகவானால் அனுகூலம் கூடும் நாள்!!

Photo of author

By Selvarani

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! புதன் பகவானால் அனுகூலம் கூடும் நாள்!!

Selvarani

Updated on:

Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! புதன் பகவானால் அனுகூலம் கூடும் நாள்!!

மிதுன ராசி அன்பர்களுக்கு புதன் பகவானின் அனுகூலம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் நல்ல அனுகூலத்தை தருவார். இன்றைய நாள் உங்களுக்கு அருமையாக காணப்படும். சிவபெருமான் வழிபாடு செய்தால் மிக அதிக நன்மைகளை பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. சிவபெருமானுக்கு இன்று பச்சை நிற ஆடை உடுத்தி நீங்கள் வழிபட்டால் கல்வியில் மேன்மேலும் நீங்கள் உயரலாம். வியாபாரத்தில் வந்த நிலை உள்ளவர்கள் இன்று விநாயகருக்கு பயத்தம் பருப்பில் லட்டு செய்து நெய் வைத்தியம் படைப்பதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம். விநாயகருக்கு மட்டுமின்றி சிவபெருமானுக்கும் இந்த நெய்வேத்தியம் செய்தால் வியாபாரத்தில் வெற்றி அடையலாம். பெண்கள் உங்களுடன் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அலுவலகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். அதிர்ஷ்டங்கள் பெருக நீங்கள் பின்பற்றிய வேண்டிய எண் ஒன்று.