மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள்!!

0
236

மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் காலதாமதம் ஆகும். தொழில் மாற்றம் வியாபாரம் அற்புதமாக நடைபெறுவதால் கவலை கொள்ள தேவை இல்லை.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒரு விதமாக வளர்ச்சிகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleஇந்த காய் மட்டும் இருந்தால் போதும் உள் மூலம் வெளி மூலம் அனைத்தும் குணமாக!
Next articleபான் அட்டையுடன் ஆதார் இணைக்க இதுவே கடைசி தேதி உடனே முந்துங்கள்! இல்லையெனில் இந்த சலுகையை  பெற முடியாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here