ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!!

0
333
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் பரபரப்புடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் தெரியவரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக அமையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பொறுப்புகள் கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சில முக்கியமான திருப்பங்கள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் ஒருவித வைராக்கியத்துடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அண்டர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதிமுக ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்த படங்களே அதிகம் – அண்ணாமலை காட்டம் 
Next articleமிதுனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here