தபால் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற staff car driver வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.Indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு ஆள்சேர்ப்பு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
POST OFFICE CAREERS 2022-APPLY NOW
நிறுவனத்தின் பெயர் Post Office – தபால் அலுவலகம்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள் 2022
Recruitment Post Office Recruitment 2022
முகவரி Postal Services (HQ), O/o the Chief PMG, Tamilnadu Circle, Chennai – 600 002
மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வி, தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதவி Staff Car Driver
காலியிடங்கள் 04
கல்வித்தகுதி 10th
சம்பளம் Not Disclosed
வயது வரம்பு 56 Years
பணியிடம் Coimbatore, Erode, Nilgiris
தேர்வு செய்யப்படும் முறை Written Test
Personal Interview
Medical test
Walk-in Interview
விண்ணப்ப கட்டணம் No Fees
விண்ணப்பிக்கும் முறை Offline(By Postal)
Postal Address The Manager, Mail Motor Service, Goods shed Road, Coimbatore 641001
அறிவிப்பு தேதி 09 ஜூலை 2022
கடைசி தேதி 08 ஆகஸ்ட் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Post Office Jobs 2022 Notification link