10th படித்திருந்தால் போதும் மத்திய அரசுப்பணிகளில் உடனடி வேலைவாய்ப்பு! உடனே முந்துங்கள்!

Photo of author

By Sakthi

தேசிய புலனாய்வு அமைப்பில் காலியாக இருக்கின்ற உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பணிகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.nia.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் இந்த மழைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் National Investigation Agency (NIA) – தேசிய புலனாய்வு அமைப்பு

அதிகாரப்பூர்வ இணையதளம் www.nia.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு PSU Jobs 2022

Recruitment NIA Recruitment 2022

முகவரி SP (Adm), NIA HQ, Opposite CGO Complex,

Lodhi Road, New Delhi – 110003.

மத்திய அரசு பணிகளில் பணியாற்ற விருப்பமுள்ள ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பதவி SI, Inspector

காலியிடங்கள் 106

கல்வித்தகுதி 10th, Graduate

சம்பளம் மாத சம்பளம் ரூ.4200-4600/-

வயது வரம்பு குறிப்பிடவில்லை

பணியிடம் Jobs in Delhi

தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு / நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் (By Postal)

Postal Address SP (adm), NIA HQ. Opposite CGO Complex, Lodhi Road, New Delhi – 110003.

அறிவிப்பு தேதி 19 மார்ச் 2022

கடைசி தேதி 17 ஏப்ரல் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு NIA Jobs 2022 Notification link 2022