3803 அரசு வேலை காலி பணியிடங்கள்:? ஆகஸ்ட் 18 விண்ணப்பிக்க கடைசி தேதி!

Photo of author

By Pavithra

All India institute of medical science (AIIMS)அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரியில் Nursing officer post காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுங்கள்.இந்த பணியிடம் இந்திய அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலமாக வருகின்ற ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான பணி விபரங்கள்:

நிறுவனம் : All India Institute of Medical Sciences (AIIMS)
பணியின் பெயர் : Nursing Officer Posts
கல்வித்தகுதி : Diploma, B.Sc
பணியிடம் : Across India
தேர்வு முறை : Written Test, Interview
கடைசி நாள் : 18/08/2020
முழு விவரம் : https://www.aiimsexams.org/pdf/Advertisement%20NORCET%20-%2004-08-2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.