இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி… தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ்… 

0
132

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகின்றது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. தற்பொழுது இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது.

5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. இந்திய அணி ஒரு டி20 போட்டியில் வென்றுள்ளது. இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 12)  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு ப்ளோரிடா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளில் வென்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கப்பற்றி விடும். இதனால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணி 4வது டி20 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleஇரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை… போக்குவரத்து பாதிப்பு… மக்கள் அதிர்ச்சி!!
Next articleஎன்ஜினியரிங், மாஸ்டர் டிகிரி முடித்தவர்களா நீங்கள்… 100000 மாதச் சம்பளத்தில் உங்களுக்கு அசத்தலான வேலை!!