15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்… இதோ உங்களுக்காக பட்டியல்… 

0
116

 

15000 ரூபாய்க்கு குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்… இதோ உங்களுக்காக பட்டியல்…

 

15000 ரூபாய்க்கும் குறைவான விலையில் 5ஜி நெட்வொர்க் கொண்ட சில ஸ்மார்ட்போன்களின் விலையும் அதன் விவரங்களும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கான பட்ஜெட் விலையில் உள்ள ஸ்மார்ட் போனை வாங்கி பயன்படுத்துங்கள்.

 

மிகவும் குறைந்த விலையில் 5ஜி நெட்வோர்க் கொண்ட ஸ்மார்ட் போன்களின் பட்டியலில் போக்கோ, இன்பினிக்ஸ், சாம்சங், ரெட்மி, விவோ, மோட்டோ, லாவா ஆகிய ஸ்மார்ட் போன்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

15000 ரூபாய்க்கு குறைவான விலை கொண்ட 5ஜி ஸ்மார்ட் போன்களின் விவரம்:

 

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி…

 

சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பான கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் 13500 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

 

இதன் சிறப்பம்சங்கள்:

 

* எக்ஸிநாஸ்(Exynos) 1330 சிப்செட்

 

* 90 ஹெச்.ஜெட் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

 

* 50 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் + 2 மெகா பிக்சல் பிரைமரி கேமரா

 

* 13 மெகா பிக்சல் செல்பி கேமரா

 

* 6000 எம்.ஏ.ஹெச் பேட்டரி 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

 

* 4ஜிபி ரேம் + 128ஜிபி ரேம்

 

* விலை 13490 ரூபாய்

 

ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட் போன்:

 

5ஜி நெட்வொர்க் கொண்ட ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட் போன் 11999 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

 

இதன் சிறப்பம்சங்கள்:

 

* ஸ்நாப்டிராகன் 4 ஜென் 2

 

* 90 ஹெச்.ஜெட் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே

 

* 50 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் டூயல் கேமரா

 

* 8 மெகா பிக்சல் செல்பி கேமரா

 

* 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

 

* 4ஜிபி ரேம் + 128ஜிபி ரோம்

 

* விலை 11999 ரூபாய்

 

போக்கோ எம்6 ப்ரோ 5ஜி:

 

போக்கோ நிறுவனத்தின் தயாரிப்பான போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட் போன் 13999 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

 

இதன் மற்ற சிறப்பம்சங்கள்:

 

* ஸ்நாப்டிராகன் 4 ஜென் 2

 

* 90 ஹெச்.ஜெட் ஃபுல் ஹெச்.டி எல்சிடி டிஸ்பிளே

 

* 50 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் மெயின் கேமரா

 

* 8 மெகா பிக்சல் செல்பி கேமாரா

 

* 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

 

* 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம்

 

* விலை 13999 ரூபாய்

 

போக்கோ எக்ஸ்5 5ஜி…

 

போக்கோ நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான போக்கோ எக்ஸ்5 5ஜி நெட்வொர்க் கொண்ட ஸ்மார்ட்போன் 14999 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

 

இதன் சிறப்பம்சங்கள்:

 

* ஸ்நாப்டிராகன் 695

 

* 120 ஹெச்.ஜெட் அமொல்ட் டிஸ்பிளே

 

* 48 மெகா பிக்சல் + 8 மெகா பிக்சல் + 2 மெகா பிக்சல் கொண்ட மெயின் கேமரா

 

* 13 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா

 

* 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

 

* 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம்

 

* விலை 14999 ரூபாய்

 

விவோ டி2எகஸ் 5ஜி

 

விவோ நிறுவனத்தின் விவோ டி2எகஸ் 5ஜி நெட்வொர்க் கொண்ட ஸ்மார்ட் போன் 12999 ரூபாய்க்கும், 13999 ரூபாய்க்கும் கிடைக்கின்றது.

 

இதன் சிறப்பம்சங்கள்…

 

* டைமென்சிட்டி 6020

 

* 60 ஹெச்.ஜெட் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

 

* 50 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமரா

 

* 8 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா

 

* 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

 

* 4ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் – 12999 ரூபாய்

 

* 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் – 13999 ரூபாய்

 

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி…

 

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி நெட்வொர்க் கொண்ட ஸ்மார்ட் போன் 12499 ரூபாய்க்கும், 13499 ரூபாய்க்கும் கிடைக்கின்றது.

 

இதன் சிறப்பம்சங்கள்:

 

* டிமென்சிட்டி 6020

 

* 120 ஹெச்.ஜெட் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

 

* 50 மெகா பிக்சல் டூயல் கேமரா

 

* 8 மெகா பிக்சல் செல்பி கேமரா

 

* 6000 எம்.ஏ.ஹெச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்

 

* 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் – 12499 ரூபாய்

 

* 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் – 13499 ரூபாய்

 

Previous articleதேர்வு கிடையாது… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை… மாதம் 70000 வரை சம்பளம்…
Next articleமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம்… வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மரியாதை…