தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் outsourced person பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளிப்படுகிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை அறிந்து கொண்டு அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு ஆஃப்லைனில் உடனடியாக விண்ணப்பிக்க முயற்சி செய்யுங்கள். இந்தப் பதவிக்கான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirunalveli District Recruitment 2022 Notification for outsourced person Jobs-apply now
நிறுவனத்தின் பெயர் திருநெல்வேலி மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறை-Tirunelveli District Child Protection Unit
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tirunelveli.nic.in/
வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs
Tirunelveli DCPU Address The District Collector,
Collectorate,
Kokkirakulam
Tirunelveli – 627009
தமிழக அரசு பணிகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதவி Outsourced Person
காலியிடங்கள் 01
கல்வித்தகுதி 10th, 12th
சம்பளம் ரூ.8,000/-
வயது வரம்பு விதி முறைகளின் படி
பணியிடம் Jobs in Tirunelveli
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 32, 33A, இராஜராஜேஸ்வரி நகர், (மாலா மெடிக்கல் சென்டர் காம்ப்ளக்ஸ்) திருநெல்வேலி – 627007.
கடைசி தேதி 04 ஜூலை 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tirunelveli District Recruitment 2022 Notification Details