மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உடனே விண்ணப்பியுங்கள்!

0
99

7இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் staff car driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்சமயம் வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு ஆப்லைன் மூலமாக விண்ணப்பம் செய்யவும்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு ஆஃப்லைனில் உடனடியாக விண்ணப்பிக்க முயற்சி செய்யுங்கள் இந்த பதவிக்கான முழு விவரங்களும் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Mail motor service Recruitment 2022 -10th pass candidates can apply offline now

நிறுவனத்தின் பெயர் அஞ்சல் மோட்டார் சேவை – Mail Motor Service

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiapost.gov.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

Recruitment Mail Motor Service Recruitment 2022

Address NO;36, Greams Rd, Thousand Lights West, Thousand Lights, Chennai, Tamil Nadu 600006

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித் தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Staff Car Driver

காலியிடங்கள் 16

கல்வித்தகுதி 10th

சம்பளம் மாதம் ரூ.19,905/-

வயது வரம்பு விதி முறைகளின் படி

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துதேர்வு/நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

முகவரி The Senior Manager (JAG), Mail Motor Service,
No:37 Greams Road,
Chennai-600006.

அறிவிப்பு தேதி 17 ஜூலை 2022

கடைசி தேதி 12 ஆகஸ்ட் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Mail Motor Service Recruitment 2022 Notification Details

விண்ணப்பப்படிவம் Mail Motor Service Recruitment 2022 Application Form

Previous articleநாகதோஷம் நீங்க எளிய பரிகாரம்!
Next articleஅமலுக்கு வந்தது அரிசி பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான வி எஸ் டி வரி விதிப்பு! விலைவாசி உயர்வால் மக்கள் அதிருப்தி!