இந்திய கடற்படையில் Tradesman mate வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.
INDIAN NAVY RECRUITMENT 2022-APPLY SOON
நிறுவனத்தின் பெயர் Indian Navy – இந்திய கடற்படை
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.joinindiannavy.gov.in/
வேலைவாய்ப்பு வகை Central Government Jobs 2022
Recruitment Indian Navy Recruitment 2022
Indian Navy Address Integrated Headquarters of Ministry of Defence (Navy), New Delhi-110011
அரசு வேலைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதவி Tradesman Mate
காலியிடங்கள் 112
கல்வித்தகுதி 10th, ITI
சம்பளம் மாதம் ரூ.18,000-56,900/-
வயது வரம்பு 18 முதல் 25 ஆண்டுகள்
பணியிடம் இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை ஸ்கிரீனிங், எழுத்துத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அறிவிப்பு தேதி 06 ஆகஸ்ட் 2022
கடைசி தேதி 06 செப்டம்பர் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Indian Navy Vacancy 2022 Notification link
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Indian Navy Vacancy 2022 Apply ஒன்லைன்
(Apply Link Starts From 06th August 2022)