பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாகயிருக்கின்ற university research fellow வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.bdu.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.
BARATHIDASAN UNIVERSITY JOB RECRUITMENT 2022 UNIVERSITY RESEARCH FELLOW POST
நிறுவனத்தின் பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் – Bharathidasan University
அதிகாரப்பூர்வ இணையதளம் www.bdu.ac.in
வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022
Bharathidasan University Address Bharathidasan University, Khajamalai Campus
Tiruchirappalli – 620023
கல்லூரி வேலைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதவி University Research Fellow
காலியிடங்கள் 04
கல்வித்தகுதி Ph.D
சம்பளம் ரூ. 5000/ மாதம்
வயது வரம்பு விதிமுறைகளின்படி
பணியிடம் திருச்சிராப்பள்ளி
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்(தபால் மூலம்)
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Professor & Head, Department of Library and
Information Science
Bharathidasan University
Tiruchirappalli – 620 024.
அறிவிப்பு தேதி : 01 ஆகஸ்ட் 2022
கடைசி தேதி : 12 ஆகஸ்ட் 2022
Bharathidasan University Job Recruitment 2022 Notification pdf link