இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும்!

Photo of author

By Sakthi

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும்!

Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள், புதிய பொருள் சேர்க்கை உண்டு. பணவரவு தாளமாக வந்து சேரும், பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும், ஆரோக்கிய பாதிப்பு நீங்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், புது முயற்சிகளில் தாமதம் உண்டாகும். மாற்று மருத்துவம் உடல் நலத்தை குணமாக்கும். உத்தியோகத்தில் பணப்பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது மிகவும் நன்று.

மிதுனம்

இன்று தங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் நாள். நிம்மதிக்காக இறைவழிபாட்டை கையிலெடுப்பீர்கள். தொலைபேசி விலை தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.

கடகம்

இன்று தங்களுக்கு உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள், அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும், உத்தியோகத்தில் உங்களுடைய செயல்பாடு அடுத்தவர்களின் மனதை ஈற்கும் விதமாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்களுடைய செல்வ நிலை அதிகரிக்கும் நாள், அரசு வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும், உடன் பிறந்தவர்கள் தங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள், பயணம் மூலமாக பலன் கிடைக்கும்.

கன்னி

இன்று தாங்கள் ஆரம்பித்த காரியம் துரிதமாக நடக்கும் நாள், திடீர் பயணம் தித்திக்க வைக்கும் விதமாக இருக்கும். உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய அழைப்பு வரும். அதனை ஏற்றுக் கொள்ளலாமா என சிந்திப்பீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள், பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் தங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள், பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும்.

விருச்சிகம்

இன்று தங்கள் இல்லத்திற்கும் அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவி புரிவார்கள். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து மகிழ்ச்சியை கொடுக்கும் வீடு கட்டும் முயற்சி ஆரம்பமாகும்.

தனுசு

இன்று தங்களுக்கு தொலைபேசி வழி தகவல் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இருக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும், இல்லத்தில் சுப காரிய பேச்சுக்கள் நல்லதொரு முடிவிற்கு வரும், கரைந்த சேமிப்பை ஈடு கட்டுவீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு யோகமான நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும், இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் தாமதமான சம்பள உயர்வு கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு பொது நல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பழைய கடன்களை அடைப்பீர்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பதவி வாய்ப்புகள் வந்து சேரலாம், கரைந்த சேமிப்புகளை ஈடு செய்வீர்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு வசதி வாய்ப்புகள் வந்து சேரும் நாள். உடனிருப்பவர்களால் உண்டான விரோதம் விலகிச் செல்லும். வருமானம் திருப்திகரமாக இருக்கும், வரன்கள் எதிர்பார்த்தபடி அமையும். வாகனமாற்றுச் சிந்தனை மேலோங்கும்.