நீங்கள் இந்த ராசியா? அப்படியென்றால் இன்று உங்களுக்கு பணமழை தான் போங்க!

0
205

மேஷம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தொழில் மற்றும் அலுவலகங்களில் தங்களுடைய பணிகள் சிறப்பாக இருக்கும். கணவன், மனைவிக்குள் புரிதல் நன்றாக இருக்கும்

ரிஷபம்

இன்று தாங்கள் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் சிறு வருத்தம் வந்து நீங்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் யாவும் நடைபெறும் நாள். நிலுவையில் இருந்த கடன் தொகை வசூலாகும். வாரிசுகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கடகம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்

சிம்மம்

இன்று நாங்கள் உணர்ச்சிவசத்தை கட்டுக்குள் வைப்பது நல்லது. யாரிடமும் அளவுக்கு மீறி பழகுவது நல்லதல்ல. அலுவலகத்தில் பணிகளை சரியான சமயத்தில் முடிக்க இயலாமல் போகலாம். பண வரவு சற்றே குறைவாக இருக்கும்.

கன்னி

இன்றைய தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். அலுவலகத்தில் எதிர்பார்த்தபடி எதிர்பார்த்ததைப் போல நடைபெறும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்

இன்று தாங்கள் கையிலெடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். அலுவலகத்தில் பணிகள் சிறப்பாக நடைபெறும். கணவன், மனைவிக்குள் புரிதல் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு புகழ்மிக்க நாளாக இருக்கும். தாங்கள் தொட்ட காரியங்கள் யாவும் வெற்றியை தரக்கூடியதாக விளங்கும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பரிசுகளும், பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் சூழ்நிலை நன்றாக இருக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

கும்பம்

இன்று தாங்கள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டிய நாள். புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்னர் யோசித்து செயல்படுவது நல்லது. நீங்கள் செய்யும் காரியங்களில் தடங்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.

மீனம்

இன்று தங்களுக்கு நடைபெறும் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

Previous articleதமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
Next articleஜப்பான் பெண்களின் சீக்ரெட் இது தான்! ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here