அரசு வங்கியில் அதிக வட்டி! பணமழை பொழியும் 5 பிக்சிட் டெபாசிட் திட்டங்கள்!

0
243

ஃபிக்ஸட் டெபாசிட்கள் மக்களிடையே பாதுகாப்பான மற்றும் வருமானம் தரக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது ஆகவே தான் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்து வருகின்றன தற்போது பொதுத்துறை வங்கி ஆன பஞ்சாப் அண்டு சிந்து வங்கி அதிக வட்டி வருமானம் தரக்கூடிய ஐந்து சிறப்பான பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பண்டிகை காலங்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களுக்காக பி எஸ் பி ஸ்பெஷல் ரேட் பி எஸ் பி தி பவர் ஆஃப் 400 டேஸ் மற்றும் பி எஸ் பி இன்வெஸ்ட்மென்ட் பிளஸ் 501 பேபுலஸ் 300 டேஸ் பி எஸ் பி பேபுளஸ் 601 டேஸ் என்று 5 வெவ்வேறு வகையான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

சிறப்பு நாட்களாக பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி அறிமுகப்படுத்திய இந்த பிக்சட் டெபாசிட் திட்டமானது. 1,051 நாட்கள் கால அவகாசம் கொண்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். பி எஸ் பி ஸ்பெஷல் ரேட் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படக்கூடிய பணத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட 25 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வழங்கப்படுகிறது. இந்த கணக்கை தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ ஆரம்பிக்கலாம் பவர் ஆப் அட்டர்னி மூலமாக பணத்தை நிர்வகிக்கும் வசதியும் இருக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம் ஐந்தாயிரம் ரூபாய் கொண்டு psp ஸ்பெஷல் ரேட் கணக்கை ஆரம்பிக்கலாம்.

400 நாட்கள் முதிர்வு காலத்தை மட்டுமே கொண்ட இந்த சிறப்பு பெர்க் சித்தப்பா திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. பஞ்சாப் சிந்து வங்கி இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 5.80 சதவீதம் வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டியையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க குறைந்தபட்ச வாய்ப்பு தொகை 25 ஆயிரம் ஆகும் அதிகபட்சமாக 1500000 ரூபாய் வரையில் டெபாசிட் செய்யலாம் பி எஸ் பி 400 சிறப்பு எஃப்.டி திட்டமானது தானாக புதுப்பித்தல் மற்றும் நியமன வசதியுடன் வருகிறது.

501 நாட்கள் மட்டுமே முதல்வர் காலத்தைக் கொண்ட பிஎஸ்சி இன்வெஸ்ட்மென்ட் பிளஸ் 501 நாட்கள் என்ற சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைய டிசம்பர் மாதம் 1ம் தேதி வரையில் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு 6.10 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு அதைவிட அதிகமான வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.99 கோடி ரூபாய் வரையில் டெபாசிட் செய்யலாம்.

300 நாட்கள் முதல்வர் காலத்தைக் கொண்ட சிறப்பு பெட்ஷீட் டெபாசிட் திட்டமானது அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு மக்களுக்கு 5.25% மூத்த குடிமக்களுக்கு 5.75 சதவீதமும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 6.10 சதவீதமும் வட்டியாக வழங்கப்படும்.

சூப்பர் சீனியர் சிட்டிசன் என்பது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடைய நபர்களை குறிப்பதாகும் அவர்களுக்கு மற்றவர்களை விடவும் 35 அடிப்படை புள்ளிகள் வரையில் அதிக வட்டி வழங்கப்படும் என்றும் அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் எந்த கிளையிலும் கணக்குகளை ஆரம்பிக்கலாம் இந்த சிறப்பு பரிசு டெபாசிட் திட்டத்தை திறக்க குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகபட்ச வரம்பு 1.99 கோடி ரூபாய் வரையில் டெபாசிட் செய்யலாம் இந்த வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இந்த கணக்கை தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ ஆரம்பிக்கலாம். பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக கணக்கை நிர்வகிக்கும் வசதியும் இருக்கிறது.

601 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமானது அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும். என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு பொதுமக்களுக்கு 7 சதவீதம் மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதமும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.85% வட்டியாக வழங்கப்படும்.

இந்த வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இந்த கணக்கை தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ ஆரம்பிக்கலாம் பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக கணக்கை நிர்வகிக்கலாம். இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.99 கோடி ரூபாய் வரையில் டெபாசிட் செய்யலாம்.

Previous articleதமிழ்நாடு பொது சுகாதார துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleகாவல்துறை திருமாவளவனின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது! அர்ஜுன் சம்பத் விளாசல்!