விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
183
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். அது மாலைக்கு பின் தைரியமாக மாறும். நிதி நிலைமை அருமையாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் வந்து சேரும்.

 

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் அதிகமான முதலீடுகளை புகுத்துவீர்கள்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் எண்ணியதை அப்படியே செயல்படுவத்தை காட்டுவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் நன்மைகள் அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!
Next articleகும்பம் – இன்றைய ராசிபலன்! காரியங்கள் அருமையாக நடைபெறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here