ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் மறையும் நாள்!!

0
213
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் மறையும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் மறையும் நாள். குடும்ப உறவு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும்.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகள் கிடைக்கும். உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரம் அதி அற்புதமாக நடைபெறும்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடுத்து வைத்தவர்களாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி அருமையாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் இருந்து வந்த அன்பர்களுக்கு இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் மறைந்து தெளிவாக காணப்படுவார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇழந்த ஆண்மையை மீட்டுக் கொண்டு வர இந்த இரண்டு விதை போதும்!!
Next articleமிதுனம் – இன்றைய ராசிபலன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here