ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன்! நன்மைகள் உண்டாகும் நாள்!

0
227
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன்! நன்மைகள் உண்டாகும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சகல விதத்திலும் நன்மைகள் உண்டாகும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதி அற்புதமாக காணப்படும்.

வருமானம் இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மை கரமாகவும் செல்லும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மைகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசுவாசப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!
Next articleதுலாம் – இன்றைய ராசிபலன்! பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்!!