கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!

0
117
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவுகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்க்கலாம். உத்தியோகத்தில் உங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் நிமித்தமான முயற்சிகள் பலிதமாகும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்சாகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு உற்சாகமான செய்தி ஒன்று வந்து சேரலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!
Next articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும்  வெற்றி காண்பீர்கள்!