சிம்மம் – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் குறையும் நாள்!!

0
184
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் குறையும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். குடும்ப உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள்.

 

வருமானம் திருப்திகரமாக வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்த அந்த குழப்பங்கள் மறையும்.

 

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதைக் கண்டு வியந்து போவார்கள்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து மந்தமான சூழ்நிலை அகழும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் சற்று தாமதமாகும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!
Next articleகன்னி – இன்றைய ராசிபலன்!! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here