கும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
193
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். களஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நிதிநிலைமை அதி அற்புதமாக அமையும். கணவன் மனைவி அன்யூனியம் அற்புதமாக காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

 

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் வந்து சேரும்.

 

அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோசமாக இருப்பார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் – இன்றைய ராசிபலன்!எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleமீனம் – இன்றைய ராசிபலன்!! கொடுக்கல் வாங்கல் அற்புதமாக நடைபெறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here