விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோசமான சூழ்நிலைகள் அமையும் நாள்!!

0
123
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோசமான சூழ்நிலைகள் அமையும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். இருப்பினும் கேது உடனும் பயணிப்பதால் சிறிது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை உறவினர்கள் பாரா முகமாக இருப்பார்கள். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண அரும்பாடு பட வேண்டி இருக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில எண்ணங்கள் வரலாம் என்பதால் கவனமாக செயல்படுவது நல்லது.

அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்தவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு பிரச்சனைகளை தேடி தருவார்கள்.

கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை சுமை அதிகரிக்கலாம். இல்லத்தரசிகளுக்கு உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous article5 நிமிடத்தில் மூட்டு மணிக்கட்டு வலி குணமாக ஒரு எருக்கம் செடி போதும்!!
Next articleஒரு கைப்பிடி வெந்தயம் போதும்! சர்க்கரை நோயிலிருந்து ஒரே மாதத்தில் விடுதலை!